தமிழ்நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதிவு வரிசை எண்களின் விபரம் கீழே உள்ளது. இதன் மூலம் ஒரு வாகனம் எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என எளிதாக அறிந்து கொள்ள இயலும்.
TN-01 மத்திய சென்னை (அயனாவரம்)
TN-02 சென்னை-வடமேற்கு (அண்ணாநகர்)
TN-03 சென்னை-வடகிழக்கு (தொண்டியார்பேட்டை)
TN-04 சென்னை-கிழக்கு (பேசின்பாலம்)
TN-05 சென்னை-வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை-தென்கிழக்கு (மந்தைவெளி)
TN-07 சென்னை-தெற்கு (திருவான்மியூர்)
TN-09 சென்னை-மேற்கு (கே.கே. நகர்)
TN-10 சென்னை-தென்மேற்கு (விருகம்பாக்கம்)
TN-11 தாம்பரம்
TN-12 பூந்தமல்லி
TN-13 அம்பத்தூர்
TN-14 சோளிங்கநல்லூர்
TN-15 உளுந்தூர்பேட்டை
TN-16 திண்டிவனம்
TN-18 செங்குன்றம்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளுர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்-வடக்கு
TN-29 தர்மபுரி
TN-30 சேலம்-மேற்கு (கொண்டலாம்பட்டி)
TN-31 கடலூர்
TN-32 விழுப்புரம்
TN-33 ஈரோடு-கிழக்கு
TN-34 திருச்செங்கோடு
TN-36 கோபிசெட்டிபாளையம்
TN-37 கோவை-தெற்கு (பீளமேடு)
TN-38 கோவை-வடக்கு (துடியலூர்)
TN-39 திருப்பூர்- வடக்கு (குமார்நகர்)
TN-40 மேட்டுப்பாளையம்
TN-41 பொள்ளாச்சி
TN-42 திருப்பூர்-தெற்கு (வீரபாண்டி)
TN-43 உதகமண்டலம்
TN-45 திருச்சி-மேற்கு
TN-46 பெரம்பலூர்
TN-47 கரூர்
TN-48 ஸ்ரீரங்கம்
TN-49 தஞ்சாவூர்
TN-50 திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம்
TN-52 சங்ககிரி
TN-54 சேலம்-கிழக்கு (செல்லநாயக்கன்பட்டி)
TN-55 புதுக்கோட்டை
TN-56 பெருந்துறை
TN-57 திண்டுக்கல்
TN-58 மதுரை-தெற்கு (புறவழிச்சாலை)
TN-59 மதுரை-வடக்கு (மேலூர் சாலை)
TN-60 பெரியகுளம்
TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை-மையம்(மேலூர் சாலை)
TN-65 ராமநாதபுரம்
TN-66 கோவை-மையம்(டாக்டர்.பாலசுந்தரம் சாலை)
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஓசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 ராணிப்பேட்டை
TN-74 நாகர்கோவில்
TN-75 மார்த்தாண்டம்
TN-76 தென்காசி
TN-77 ஆத்தூர்
TN-78 தாராபுரம்
TN-79 சங்கரன்கோவில்
TN-81 திருச்சி-கிழக்கு
TN-82 மயிலாடுதுறை
TN-83 வாணியம்பாடி
TN-84 ஸ்ரீவில்லிபுத்தூர்
TN-85 குன்றத்தூர்
TN-86 ஈரோடு-மேற்கு
TN-88 நாமக்கல்-தெற்கு
TN-90 சேலம்-தெற்கு
TN-99 கோவை-மேற்கு
மேலும் http://tnsta.gov.in/transport/rtoStartNoListActUpdated.do என்ற இணைய முகவரிக்குச் சென்றால் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுலகங்களிலும் வாகனங்கள் எந்த எண் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைக்கும்.
கடைசியாக திருத்திய நாள்: 25.04.2014
கடைசியாக திருத்திய நாள்: 25.04.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக