யூ டியூப் வீடியோ
லிங்க்கை கிளிக் செய்த பின்னர் யூ டியூப்பில் வீடியோ தானாக இயங்க (Auto play) ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு தானாக இயங்கும் வசதியினை என்னைப் போல் ஒரு
சிலர் விரும்பாமல் இருக்கலாம். தானாக இயங்குவதை நிறுத்த
பயர்பாக்ஸ் உலாவியில் ஓர் எளிய வழி உள்ளது. Tubestop என்ற பயர்பாக்ஸ் நீட்சியினை நிறுவிக்கொண்டால் வீடியோ தானாக
இயங்குவது தடுக்கப்படுகிறது.
Tubestop நீட்சிக்கான சுட்டி:
https://addons.mozilla.org/en-US/firefox/addon/tubestop/?src=ss
முக்கியக் குறிப்பு:
தற்போது பயர்பாக்ஸ்
இணைய தளத்தில் இந்த நீட்சி நீக்கப்பட்டுவிட்டது.
பதிவு கடைசியாக திருத்தப்பட்ட நாள்: 25.04.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக