31 டிசம்பர் 2011

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (R.T.O.) - வரிசை எண்கள்

            தமிழ்நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பதிவு வரிசை எண்களின் விபரம் கீழே உள்ளது.  இதன் மூலம் ஒரு வாகனம் எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என  எளிதாக அறிந்து கொள்ள இயலும்.


TN-01    மத்திய சென்னை  (அயனாவரம்)
TN-02    சென்னை-வடமேற்கு (அண்ணாநகர்)
TN-03    சென்னை-வடகிழக்கு (தொண்டியார்பேட்டை)
TN-04    சென்னை-கிழக்கு (பேசின்பாலம்)
TN-05    சென்னை-வடக்கு (வியாசர்பாடி)
TN-06    சென்னை-தென்கிழக்கு (மந்தைவெளி)
TN-07    சென்னை-தெற்கு (திருவான்மியூர்)
TN-09    சென்னை-மேற்கு (கே.கே. நகர்)
TN-10    சென்னை-தென்மேற்கு (விருகம்பாக்கம்)
TN-11    தாம்பரம்
TN-12    பூந்தமல்லி
TN-13    அம்பத்தூர்
TN-14    சோளிங்கநல்லூர்
TN-15    உளுந்தூர்பேட்டை
TN-16    திண்டிவனம்
TN-18    செங்குன்றம்
TN-19    செங்கல்பட்டு
TN-20    திருவள்ளுர்
TN-21    காஞ்சிபுரம்
TN-22    மீனம்பாக்கம்
TN-23    வேலூர்
TN-24    கிருஷ்ணகிரி
TN-25    திருவண்ணாமலை
TN-28    நாமக்கல்-வடக்கு
TN-29    தர்மபுரி
TN-30    சேலம்-மேற்கு (கொண்டலாம்பட்டி)
TN-31    கடலூர்
TN-32    விழுப்புரம்
TN-33    ஈரோடு-கிழக்கு
TN-34    திருச்செங்கோடு
TN-36    கோபிசெட்டிபாளையம்
TN-37    கோவை-தெற்கு (பீளமேடு)
TN-38    கோவை-வடக்கு (துடியலூர்)
TN-39    திருப்பூர்- வடக்கு (குமார்நகர்)
TN-40    மேட்டுப்பாளையம்
TN-41    பொள்ளாச்சி
TN-42    திருப்பூர்-தெற்கு (வீரபாண்டி)
TN-43    உதகமண்டலம்
TN-45    திருச்சி-மேற்கு
TN-46    பெரம்பலூர்
TN-47    கரூர்
TN-48    ஸ்ரீரங்கம்
TN-49    தஞ்சாவூர்
TN-50    திருவாரூர்
TN-51    நாகப்பட்டினம்
TN-52    சங்ககிரி
TN-54    சேலம்-கிழக்கு (செல்லநாயக்கன்பட்டி)
TN-55    புதுக்கோட்டை
TN-56    பெருந்துறை
TN-57    திண்டுக்கல்
TN-58    மதுரை-தெற்கு (புறவழிச்சாலை)
TN-59    மதுரை-வடக்கு (மேலூர் சாலை)
TN-60    பெரியகுளம்
TN-61    அரியலூர்
TN-63    சிவகங்கை
TN-64    மதுரை-மையம்(மேலூர் சாலை)
TN-65    ராமநாதபுரம்
TN-66    கோவை-மையம்(டாக்டர்.பாலசுந்தரம் சாலை)
TN-67    விருதுநகர்
TN-68    கும்பகோணம்
TN-69    தூத்துக்குடி
TN-70    ஓசூர்
TN-72    திருநெல்வேலி
TN-73    ராணிப்பேட்டை
TN-74    நாகர்கோவில்
TN-75    மார்த்தாண்டம்
TN-76    தென்காசி
TN-77    ஆத்தூர்
TN-78    தாராபுரம்
TN-79    சங்கரன்கோவில்
TN-81   திருச்சி-கிழக்கு
TN-82   மயிலாடுதுறை
TN-83   வாணியம்பாடி
TN-84   ஸ்ரீவில்லிபுத்தூர்
TN-85   குன்றத்தூர்
TN-86   ஈரோடு-மேற்கு
TN-88   நாமக்கல்-தெற்கு 
TN-90   சேலம்-தெற்கு
TN-99   கோவை-மேற்கு

         மேலும்   http://tnsta.gov.in/transport/rtoStartNoListActUpdated.do   என்ற இணைய முகவரிக்குச் சென்றால் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுலகங்களிலும் வாகனங்கள் எந்த எண் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைக்கும்.

கடைசியாக திருத்திய நாள்: 25.04.2014

06 நவம்பர் 2011

யூ டியூப் வீடியோ தானாக இயங்குவதை நிறுத்த

          யூ டியூப் வீடியோ லிங்க்கை கிளிக் செய்த  பின்னர்  யூ டியூப்பில் வீடியோ  தானாக இயங்க (Auto play) ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு தானாக இயங்கும் வசதியினை என்னைப் போல் ஒரு சிலர் விரும்பாமல் இருக்கலாம். தானாக இயங்குவதை நிறுத்த பயர்பாக்ஸ் உலாவியில் ஓர் எளிய வழி உள்ளது. Tubestop என்ற பயர்பாக்ஸ் நீட்சியினை நிறுவிக்கொண்டால் வீடியோ தானாக இயங்குவது தடுக்கப்படுகிறது.
Tubestop  நீட்சிக்கான சுட்டி:
https://addons.mozilla.org/en-US/firefox/addon/tubestop/?src=ss 


முக்கியக் குறிப்பு: 
தற்போது பயர்பாக்ஸ் இணைய தளத்தில் இந்த நீட்சி நீக்கப்பட்டுவிட்டது.
  
பதிவு கடைசியாக திருத்தப்பட்ட நாள்: 25.04.2014.

 

    24 ஏப்ரல் 2011

    சமர்ச்சீர்க் கல்வி - பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பதிவிறக்கம்

            தமிழ்நாடு அரசால் வரும் கல்வி ஆண்டு முதல் சமர்ச்சீர்க்கல்‌வி முறை  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.   இம்முறையின்படி அமைக்கப்பட்ட புத்தகங்கள்  பத்தாம் வகுப்பிற்கு    தமிழக அரசால்   pallikalvi.in   மற்றும் samacheerkalvi.in  இணைய   தளங்களில்  இரு நாட்களுக்கு முன்னர்  பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.    பலரும் ஒருசேர பதிவிறக்க முயல்வதால்  நெரிசல் அதிகமாகி பதிவிறக்கம்  செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   

            பத்தாம் வகுப்பிற்கான தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி புத்தகங்களை  samacheerkalvi.in  இணையதளத்திலிருந்து மிகுந்த சிரமப்பட்டு பதிவிறக்கம் செய்த  நான் அவற்றை   megaupload.com மற்றும்  hotfile.com ஆகிய  இணையதளங்களில்  பதிவேற்றம் செய்துள்ளேன்.   தேவைப்படுவோர்  எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    English    Part 1   Part 2   Part 3    Part 4  

    கணிதம்               Maths
     
    அறிவியல்         Science

    சமூக அறிவியல்   பகுதி 1   பகுதி 2      பகுதி 3    பகுதி 4
                      
                                                   
    Social Science               Part 1      ‌Part 2        Part 3      Part 4