உங்கள் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (PAN) மறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம்.
இதோ கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்:
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLink.html
பின்வரும் விபரங்களை கட்டாயம் உள்ளீடு செய்யுங்கள்.
1. பிறந்த தேதி
2. பெயர்
3. Captcha Code.
Submit அழுத்துங்கள். உங்கள் PAN விபரம் கிடைத்துவிடும்.
மேலும் உங்கள் Income Tax Ward / Circle தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourJurisdictionLink.html
இதோ கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்:
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLink.html
பின்வரும் விபரங்களை கட்டாயம் உள்ளீடு செய்யுங்கள்.
1. பிறந்த தேதி
2. பெயர்
3. Captcha Code.
Submit அழுத்துங்கள். உங்கள் PAN விபரம் கிடைத்துவிடும்.
மேலும் உங்கள் Income Tax Ward / Circle தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக