02 ஆகஸ்ட் 2014

வருமானவரி நிரந்தர கணக்கு எண் PAN , Income Tax Ward / Circle தெரிந்துகொள்ளுங்கள்.

            உங்கள் வருமானவரி நிரந்தர கணக்கு எண்  (PAN) மறந்து விட்டால் கவலைப்பட வேண்டாம்.

இதோ கீழே உள்ள முகவரிக்கு செல்லுங்கள்:
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLink.html





பின்வரும் விபரங்களை கட்டாயம் உள்ளீடு செய்யுங்கள்.

                1. பிறந்த தேதி
                2. பெயர்
                3. Captcha Code.
          
Submit அழுத்துங்கள்.  உங்கள் PAN  விபரம் கிடைத்துவிடும்.



 மேலும் உங்கள் Income Tax Ward / Circle தெரிந்து கொள்ள  கீழே சொடுக்குங்கள்.
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourJurisdictionLink.html