31 டிசம்பர் 2011

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (R.T.O.) - வரிசை எண்கள்

            தமிழ்நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பதிவு வரிசை எண்களின் விபரம் கீழே உள்ளது.  இதன் மூலம் ஒரு வாகனம் எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என  எளிதாக அறிந்து கொள்ள இயலும்.


TN-01    மத்திய சென்னை  (அயனாவரம்)
TN-02    சென்னை-வடமேற்கு (அண்ணாநகர்)
TN-03    சென்னை-வடகிழக்கு (தொண்டியார்பேட்டை)
TN-04    சென்னை-கிழக்கு (பேசின்பாலம்)
TN-05    சென்னை-வடக்கு (வியாசர்பாடி)
TN-06    சென்னை-தென்கிழக்கு (மந்தைவெளி)
TN-07    சென்னை-தெற்கு (திருவான்மியூர்)
TN-09    சென்னை-மேற்கு (கே.கே. நகர்)
TN-10    சென்னை-தென்மேற்கு (விருகம்பாக்கம்)
TN-11    தாம்பரம்
TN-12    பூந்தமல்லி
TN-13    அம்பத்தூர்
TN-14    சோளிங்கநல்லூர்
TN-15    உளுந்தூர்பேட்டை
TN-16    திண்டிவனம்
TN-18    செங்குன்றம்
TN-19    செங்கல்பட்டு
TN-20    திருவள்ளுர்
TN-21    காஞ்சிபுரம்
TN-22    மீனம்பாக்கம்
TN-23    வேலூர்
TN-24    கிருஷ்ணகிரி
TN-25    திருவண்ணாமலை
TN-28    நாமக்கல்-வடக்கு
TN-29    தர்மபுரி
TN-30    சேலம்-மேற்கு (கொண்டலாம்பட்டி)
TN-31    கடலூர்
TN-32    விழுப்புரம்
TN-33    ஈரோடு-கிழக்கு
TN-34    திருச்செங்கோடு
TN-36    கோபிசெட்டிபாளையம்
TN-37    கோவை-தெற்கு (பீளமேடு)
TN-38    கோவை-வடக்கு (துடியலூர்)
TN-39    திருப்பூர்- வடக்கு (குமார்நகர்)
TN-40    மேட்டுப்பாளையம்
TN-41    பொள்ளாச்சி
TN-42    திருப்பூர்-தெற்கு (வீரபாண்டி)
TN-43    உதகமண்டலம்
TN-45    திருச்சி-மேற்கு
TN-46    பெரம்பலூர்
TN-47    கரூர்
TN-48    ஸ்ரீரங்கம்
TN-49    தஞ்சாவூர்
TN-50    திருவாரூர்
TN-51    நாகப்பட்டினம்
TN-52    சங்ககிரி
TN-54    சேலம்-கிழக்கு (செல்லநாயக்கன்பட்டி)
TN-55    புதுக்கோட்டை
TN-56    பெருந்துறை
TN-57    திண்டுக்கல்
TN-58    மதுரை-தெற்கு (புறவழிச்சாலை)
TN-59    மதுரை-வடக்கு (மேலூர் சாலை)
TN-60    பெரியகுளம்
TN-61    அரியலூர்
TN-63    சிவகங்கை
TN-64    மதுரை-மையம்(மேலூர் சாலை)
TN-65    ராமநாதபுரம்
TN-66    கோவை-மையம்(டாக்டர்.பாலசுந்தரம் சாலை)
TN-67    விருதுநகர்
TN-68    கும்பகோணம்
TN-69    தூத்துக்குடி
TN-70    ஓசூர்
TN-72    திருநெல்வேலி
TN-73    ராணிப்பேட்டை
TN-74    நாகர்கோவில்
TN-75    மார்த்தாண்டம்
TN-76    தென்காசி
TN-77    ஆத்தூர்
TN-78    தாராபுரம்
TN-79    சங்கரன்கோவில்
TN-81   திருச்சி-கிழக்கு
TN-82   மயிலாடுதுறை
TN-83   வாணியம்பாடி
TN-84   ஸ்ரீவில்லிபுத்தூர்
TN-85   குன்றத்தூர்
TN-86   ஈரோடு-மேற்கு
TN-88   நாமக்கல்-தெற்கு 
TN-90   சேலம்-தெற்கு
TN-99   கோவை-மேற்கு

         மேலும்   http://tnsta.gov.in/transport/rtoStartNoListActUpdated.do   என்ற இணைய முகவரிக்குச் சென்றால் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுலகங்களிலும் வாகனங்கள் எந்த எண் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைக்கும்.

கடைசியாக திருத்திய நாள்: 25.04.2014