14 மார்ச் 2015

உலகக் கோப்பை கிரிக்கெட் - வாகை சூடிய நாடுகள்



வருடம் வாகை சூடியது இரண்டாம் இடம் இடம்
2015 ஆஸ்திரேலியா நியூசிலாந்து மெல்போர்ன்
2011 இந்தியா இலங்கை மும்பை
2007 ஆஸ்திரேலியா இலங்கை பிரிட்ஜ் டவுன், 
மே.இ. தீவுகள்
2003 ஆஸ்திரேலியா இந்தியா ஜோகன்னஸ்பர்க்
1999 ஆஸ்திரேலியா பாகிஸ்தான் லண்டன்
1996 இலங்கை ஆஸ்திரேலியா லாகூர்
1992 பாகிஸ்தான் இங்கிலாந்து மெல்போர்ன்
1987 ஆஸ்திரேலியா இங்கிலாந்து கோல்கத்தா
1983 இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் லண்டன்
1979 மேற்கு இந்தியத் தீவுகள் இங்கிலாந்து லண்டன்
1975 மேற்கு இந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியா லண்டன்

கடைசியாக 14.04.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.