தமிழ்நாடு அரசால் வரும் கல்வி ஆண்டு முதல் சமர்ச்சீர்க்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்முறையின்படி அமைக்கப்பட்ட புத்தகங்கள் பத்தாம் வகுப்பிற்கு தமிழக அரசால் pallikalvi.in மற்றும் samacheerkalvi.in இணைய தளங்களில் இரு நாட்களுக்கு முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பலரும் ஒருசேர பதிவிறக்க முயல்வதால் நெரிசல் அதிகமாகி பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பிற்கான தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி புத்தகங்களை samacheerkalvi.in இணையதளத்திலிருந்து மிகுந்த சிரமப்பட்டு பதிவிறக்கம் செய்த நான் அவற்றை megaupload.com மற்றும் hotfile.com ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளேன். தேவைப்படுவோர் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.